Saturday 3 September 2016

1.9.16  அன்று உலக கடித தினத்தினை முன்னிட்டு இந்த நாளை தோற்றுவித்த ரிச்சர்டு சிம்ப்கின் அவர்களுக்கு நானும் எனது கல்லூரி மாணவர்களும் எங்களது கையெழுத்தில் கடிதம் எழுதிய மகிழ்வில்...
நீங்களும் எழுதலாம் முகவரி :
World Letter Writing Day
C/o Richard Simpkin
P.O.Box. 344
Rose Bay
Sydney
Australia - 2029.
இந்த இனிய நிகழ்வினை எனது முகநூல் வழியாக தெரிந்துக் கொண்டு என்னைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துச்சொல்லி மறுநாள் அதனை மறுநாள் 2.9.16 அன்று தி இந்து பத்திரிக்கையில் செய்தியாக வெளியிட்ட நிருபர் சாதிக் பாட்சா அவர்களுக்கு எனது நன்றிகள்.