பாஸ்கல் விதி, ஓம்ஸ் லா மாதிரி நானும் ஏதாவது கண்டுபிடிச்சு எழுதலாம்னு
இப்ப நினைச்சு, இப்ப எழுதுகிறேன் :
செல்வா தேற்றம் ( பிதாகரஸ் தேற்றத்தின் தழுவல் ) :
ஒரு செட்டான ஃபிகரின் கர்வ அளவின் வர்க்கமானது, மற்ற செட்டாகாத பிகர்களின் கர்வ அளவின் வர்க்கங்களின் கூடுதலுக்குச் சமம்.
*

செல்வா விதி 1 ( நியூட்டன் முதல் விதியின் தழுவல் ) :
காதலிக்காத நிலையில் இருக்கும் ஒருவரை, யாரும் காதலிக்காத வரை அவர் காதல் வசப்படாத நிலையில்தான் இருப்பார். இதுபோன்று நிலையிலுள்ள ஒருவர் தொடர்ந்து காதல் நினைவாகவே இருப்பார்.

செல்வா விதி 2 (நியூட்டன் இரண்டாம் விதியின் தழுவல்) :
காதலிக்கப்படும் ஒருவரின் அன்பு மாறுபாட்டு வீதம் அவரின் மீது செலுத்தப்படும் அன்புக்கு நேர் விகிதத்தில் இருப்பதுடன் அந்த அன்பின் திசையிலேயே இருக்கும்.

செல்வா விதி 3 ( நியூட்டனின் விதியை தழுவியது ) :
ஒவ்வொரு ஃபிகருக்கும் அதற்குச் சமமான கொடுங்குணம் ஒன்று உண்டு

செல்வா விதி ( பாஸ்கல் விதியின் தழுவல் ) :
வீட்டுக்குள் அடக்கப்பட்ட பெண்ணின் மீது செலுத்தப்படும் பெற்றவர்களின் அழுத்தம் அப்பெண்ணின் நண்பர்கள் அனைவருக்கும் சமமாகக் தெரிவிக்கப்படும்

No comments:
Post a Comment