Wednesday 5 June 2013

உன் குழந்தைகளுக்கு
எங்களை ஏமாற்ற - நீ
கற்றுத் தரலாம்.

ஆனால் எப்படி நீ நம்புகிறாய் ?

என் குழந்தைகளும்
உன்னிடம் ஏமாற - நான்
கற்றுத் தருவேனென்று.

No comments:

Post a Comment