Sunday 18 August 2013

நான் முதன்முதலாய்

நான் முதன்முதலாய்
எழுதிய காதல் கடிதத்தில்
எந்த வார்த்தைகளுமில்லை...
ஒரே ஒரு
முத்தம் மட்டும் இருந்தது..

No comments:

Post a Comment